மகிழ்ந்து களிகூறுங்கள் – 2

மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் – மகிழ்ந்து

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் – மகிழ்ந்து

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம் – மகிழ்ந்து



makiznththu kalikurungkal – 2

makiznththu kalikurungkal – 2
iyesu irajan piranthdhathinal
makizhnththu kalikurungkal

1. vinnulakam thuranththu mannulakam uthiththu
dhammaith thame veruththu avar nammai madka vanththar – makiznththu

2. bavamariya vare jeevan dhanththitave
niththiya vazvu namakkalikka iyesu irajan piranththar – makiznththu

3. vazhnththu kattiya vazhiyai makizhnththu pinparriye
verupalarai avar manththaiyil inaiththu palan adaivom – makiznththu